`நான் செய்த மிகப்பெரும் தவறு..!' ஜாமியா வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்

2020-11-06 4

`டெல்லியில் பயிற்சி பெற்றால் என் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், என் கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன’ என வேதனை தெரிவித்துள்ளார் வன்முறையில் பார்வையிழந்த மாணவர்.

Reporter - சத்யா கோபாலன்

Mohammad Minhajuddin had come to Delhi last year with a dream of starting his law practice in the national capital, but on December 15 he lost vision in one eye allegedly during police action in Jamia Millia Islamia library.

Videos similaires